Re:

21 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jan 8, 2024, 5:57:35 PMJan 8
to Hema Dhanasek, FreeTamilEbooksForum

வணக்கம்,

உங்கள் மின்னூல் 14 பக்க அளவுக்கே வருகிறது.

சுமார் 35-40 பக்கங்களாவது ஒரு மின்னூல் இருப்பது நல்லது.

எனவே அதிக கவிதைகளை சேர்த்து அனுப்ப வேண்டுகிறேன்.

திங்., 8 ஜன., 2024, AM 11:41 அன்று, Hema Dhanasek <hemadh...@gmail.com> எழுதியது:
நூலின் பெயர்: ஹேமா தனசேகர்
நூலின் அறிமுக உரை:
இந்த படைப்பு முழுவதும் என்னுடைய சுய உணர்வுகள், அனுபவங்கள், கற்பனைகள் வாயிலாக உருவாக்கப்பட்ட கவிதைகள். 
நூல் ஆசிரியர் அறிமுக உரை:
வணக்கம் நான் ஹேமா தனசேகர்.கவி உலகின் புதுமுகம். இது என் முதல் படைப்பு. என்னுள் அமிழ்ந்து கிடந்த உணர்வுகளை உங்கள் முன் ஒப்படைவு செய்கிறேன் கவிகளாய் தாருங்கள் உங்கள் உளிகளை ஆதரவுகளாகவும் விமர்சனங்களாகவும். நன்றி. 



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

Dharmaraj D

unread,
Jan 8, 2024, 8:40:59 PMJan 8
to freetamile...@googlegroups.com
Ok sir thank you ♥️

--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAND2796KHrXwjEVg_4t%3DYcdgjiGVXdU-OtPDaCa0_8LvHJxGxw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages