எளிய தமிழில் DevOps - இலவச மின்னூல்

29 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Oct 8, 2024, 7:14:20 PM10/8/24
to FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், panga...@madaladal.kaniyam.com, Mozillians Tamilnadu
DevOps எனும் கணினித் துறையில் நிரலர்கள் உருவாக்கும் மென்பொருட்களை,
பல்வேறு இடங்களில் எளிதாகத் திறம்பட நிறுவி, பராமரித்து,
மேம்படுத்துவோம்.
அதற்கு git, docker, ansible என்று பல நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.

நித்யா, இந்த மின்னூலில், இந்த நுட்பங்களை எளிய தமிழில் அறிமுகம் செய்கிறார்.

https://FreeTamilEbooks.com/ebooks/learn_devops_in_tamil/ என்ற
முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளிவரும் இந்த மின்னூலை யாவரும் எங்கும் பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

PNA Prasanna

unread,
Oct 11, 2024, 5:50:39 AM10/11/24
to freetamile...@googlegroups.com, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், panga...@madaladal.kaniyam.com, Mozillians Tamilnadu
Hi Team,
Not able to access the given URL. Got the below error. Can you please check and update this?

image.png

-----------------------
regards,
P.N.A. Prasanna,
Bangalore.



--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAND2796sZ3tpchSP0%3DuwGxMnO41S%3DqtoYdgWAfp%2BNWf3VCMLxw%40mail.gmail.com.

Shrinivasan T

unread,
Oct 12, 2024, 12:49:38 AM10/12/24
to PNA Prasanna, freetamile...@googlegroups.com, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், panga...@madaladal.kaniyam.com, Mozillians Tamilnadu

archive.org தளம் DDOS என்ற இணையத் தாக்குதல் சிக்கலில் உள்ளது.
எமது மின்னூல்களை அங்கிருந்தே வழங்கி வருகிறோம்.

விரைவில் archive.org சரியானதும், FreeTamilEbooks.com ம் சரியாகிவிடும்.

வெள்., 11 அக்., 2024, 5:50 AM அன்று, PNA Prasanna <pnapr...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "Mozillians Tamilnadu" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to MozilliansTN...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/MozilliansTN/CAGeUdej0vaE8qjpCqSd-98PAwWHvz4wfycKXa7V4UrStw%2B3TFQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages