பங்களிப்பாளராக மின்னூலாக்கத்தில் இணையலாமா

9 views
Skip to first unread message

Radhika

unread,
Apr 6, 2025, 10:22:43 AMApr 6
to FreeTamilEbooksForum
வணக்கம்,
  நான் பங்களிப்பாளராக மின்னூலாக்கத்தில் இணையலாமா? அதற்கான வழிமுறை என்ன?

நன்றி,
ராதிகா சுந்தரராஜன்,
திருச்சி

Shrinivasan T

unread,
Apr 6, 2025, 11:10:55 PMApr 6
to FreeTamilEbooksForum

அட்டைப்படம் உருவாக்கம்
https://youtu.be/Cd3aawT4USs?si=p5kiSZGRINmJnRPI

மின்னூல் உருவாக்கம்

இரு காணொளிகளையும் பார்த்துவிட்டு இங்கே எழுதுங்கள்.

மேலும் உதவி தேவையெனில்  இணைய வழிப்பயிற்சி தர இயலும்.

தங்கள் ஆர்வத்துக்கும் பங்களிப்புக்கும் நன்றி



--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/b1bd44d3-73b0-42ad-bca0-6df077836dcfn%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages