Re: Where to send?

24 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jan 16, 2024, 8:50:37 AMJan 16
to Nirmala Raghavan, FreeTamilEbooksForum

உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற
பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.

  1. நூலின் பெயர்
  2. நூல் அறிமுக உரை
  3. நூல் ஆசிரியர் அறிமுக உரை
  4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
  5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)

இந்த விவரங்களை இந்த படிவத்தில் நிரப்புக.

https://forms.gle/4yHiS2uSgH5haTCW7

அவை தாமாகவே https://github.com/KaniyamFoundation/Ebooks/issues/ இங்கு
பகிரப்படும்.

இங்கிருந்தே பங்களிப்பாளர்கள் நூல்களைத் தேர்ந்தெடுத்து மின்னூலாக்கம் செய்வர்.

விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.


செவ்., 16 ஜன., 2024, AM 3:26 அன்று, Nirmala Raghavan <nir...@gmail.com> எழுதியது:
நான் இரு சிறுகதைத் தொகுப்புகளை  publisher --கு அனுப்பியிருந்தேன். போய்ச் சேரவில்லையாம். எங்கு அனுப்புவது என்று தயவுசெய்து தெரிவிப்பீர்களா?
நன்றி.


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

Hema Dhanasek

unread,
Jan 16, 2024, 10:46:42 AMJan 16
to freetamile...@googlegroups.com
நன்றி அய்யா

--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAND2795GnrXMZP%2BktSz4TSdq-WWkNGK5pS6xuVgUsCFB1_ptqw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages