You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, Mozillians Tamilnadu, freetamilebooks
வணக்கம்,
அச்சில் வந்த தமிழ் நூல்களை மின்னுருவாக்கம் செய்து வெளிவந்த மின்னூல்களை
பல தளங்களிலிருந்து தொகுத்து ஒரு அடைவு உருவாக்கப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 27 ஆயிரம் நூல்கள் pdf வடிவில் எளிதில் அணுகும் வசதியுடன் உள்ளது. ஆர்வமுள்ளோர் தரவிறக்கி, படித்துப் பயன்பெறுக.
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to
வணக்கம்,
எதிர்பாராதவிதமாக, வெளியிட்ட சில மணிகளில் பொது நூலக இயக்கத் தளம் செயல்பாடாமல் போயிற்று. அதனால் சில நூல்களைத் தரவிறக்க இயலவில்லை எனப் பலர் கருத்து தெரிவித்தனர். எனவே இத்தள நூல்களை நீக்கிவிட்டு, கோவிலூர் ஆண்டவர் நூலகம், ரோஜா முத்தையா நூலகம் போன்ற வேறு தள நூல்கள் இணைக்கப் பட்டுள்ளன.