புதிய தமிழ் எழுத்துருக்கள்

12 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Mar 17, 2024, 11:34:37 AMMar 17
to
வணக்கம்,
இரு மாதங்களுக்கு முன் வெளிவந்த வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் புதிய 59 தமிழ் எழுத்துருக்கள் இப்போது பொதுத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
image.png

இதுவரை தமிழில் பகிர்வு உரிமையில் வெளிவந்த எழுத்துருக்கள்  2492 திரட்டப் பட்டுள்ளன. விடுபட்ட எழுத்துருக்களை அறியத் தரலாம், விரும்பும் எழுத்துரு உருவாக்குநர்கள் தங்கள் எழுத்துருக்களை வழங்கலாம்.  


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages