கணித்தமிழ் மாநாடு காட்சி அரங்கம்

3 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Feb 4, 2024, 9:19:40 PMFeb 4
to
வணக்கம்,
இனித் தினமொரு அறிவிப்பு வெளியாகும். இது கணித்தமிழ் மாநாட்டு வாரம்.

8 ஆம் நாள் மாலை முதல் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கவுள்ள மாநாட்டில் சிறப்புரைகள், குழு விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நிரலாக்கப்போட்டி இறுதிச் சுற்றுகள், பயிற்சிகள், காட்சி அரங்குகள் என்று களைகட்டுகின்றன. காட்சி அரங்கம் 17 இல் வாணி திருத்தி உட்பட முக்கிய மொழிக்கருவிகள் குறித்து அறியலாம். சிறப்புச் சலுகையும் உண்டு. அனைவரும் வாரீர்.

WhatsApp Image 2024-02-05 at 07.35.53_41e6bcf9.jpg

--
அன்புடன்,
நீச்சல்காரன்

Chandra Sekaran

unread,
Feb 4, 2024, 10:38:29 PMFeb 4
to freetamil...@googlegroups.com
தமிழ் உங்கள் மூலம் உலக அரங்கில் வீறுகொண்டு நடக்கட்டும்.... வாழ்த்துக்கள் 

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilcomputing/CACir7OoQn4%3Dn_HBFG5frKYcTVRyxC4RYjXSN630krFZrdneRgw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages