கோவையில் தமிழ் விக்கிப்பீடியப் பயிலரங்கு

8 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Mar 27, 2025, 3:27:29 PMMar 27
to
வணக்கம்,
பெண்ணியமும் நாட்டார் மரபும் குறித்தான சர்வதேச கட்டுரைபோட்டியொட்டி கோவையில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த நேரடிப் பயிலரங்கு மார்ச் 29 ஆம் நாள் நடைபெறுகிறது. கற்றுக் கொள்ளவோ பங்களிக்கவோ விரும்பினால் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியா உள்ளடக்கங்களில் கலாச்சாரப் பன்முகத்தன்மையை அதிகரிக்க இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். https://forms.gle/PP8eb218aZzcUqhBA
WhatsApp Image 2025-03-27 at 13.12.03_6d6894c6.jpg


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages