தமிழ் விசைப்பலகை தகவல் வேண்டல்

5 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Sep 23, 2021, 12:05:14 PM9/23/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்,
நண்பரொருவர் தனது நிறுவனத்தின் மூலம் தமிழுக்கெனத் தனி விசைப்பலகையை உருவாக்கும் முயற்சிகளைச் செய்துவருகிறார். இதற்கு முன்னர் வெளிவந்த தமிழ் விசைப்பலகைகளை ஒரு மாதிரி வடிவத்திற்குப் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறார். ஆனால் எதுவும் சந்தையும் இல்லை, நிறுவனத்திலும் இல்லை. குறிப்பாக TVS Gold Keyboard போன்று எதுவும் கிடைக்கவில்லை.  
யாரிடமேனும் தமிழ் விசைப்பலகை இருந்தால் அறியத் தாருங்கள். அவரே நேராக இருப்பிடம் வந்து அதனைப் பரிசோதித்துக் கொள்வார்.


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages