Fwd: இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 56

1 Aufruf
Direkt zur ersten ungelesenen Nachricht

Shrinivasan T

ungelesen,
23.01.2021, 04:09:5623.01.21
an panga...@madaladal.kaniyam.com, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம்
---------- Forwarded message ---------
அனுப்புநர்: தமிழ் இணையக் கழகம் இந்தியா <indiat...@gmail.com>
Date: வெள்., 22 ஜன., 2021, பிற்பகல் 12:59
Subject: இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 56
To:


தமிழ் இணையக் கழகம் வழங்கும்

இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 56

தேதி: 24- 01- 2021 அன்று மாலை 6 மணிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலாஜி
கணினி வரைகலைகள் பயிற்றுநர் திரு. ஜெ. வீரநாதன் அவர்கள் “தமிழ்
மொழியியல் கணினி தொழில்நுட்ப நூல்கள் ” என்ற தலைப்பில் விரிவாக தமிழில்
உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில்
பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள்
நுழையலாம்

https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
ஜனவரி மாதத்தில் 5 நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்

https://forms.gle/Y1E8m7cygz3oEaxu8


--
You received this message because you are subscribed to the Google
Groups "Mozillians Tamilnadu" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send
an email to MozilliansTN...@googlegroups.com.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/MozilliansTN/CAM_pTM1FLH%3D_MR0FvT6mnA3OES17cNxYdw%3DhK8aeRYFLvQGgdg%40mail.gmail.com.


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
TIA_55.jpeg
Allen antworten
Antwort an Autor
Weiterleiten
0 neue Nachrichten