திண்டுக்கல் அறிவியல் மாநாடு 2026

2 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Nov 19, 2025, 1:34:02 PMNov 19
to
வணக்கம்,
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும்  பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறக்கட்டளையும் (கார் டெக்  நிறுவனம்) இணைந்து வழங்கும் தமிழகத்தின் மிகப்பெரிய 7 நாள் அறிவியல் திருவிழா 2026 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது. இயந்திரவியல் • செயற்கை நுண்ணறிவு • சுரும்பூர்தி  • விண்வெளியியல் • சுற்றுச்சூழலியல்  • மருத்துவநுட்பம் உட்பட எட்டுத் துறைசார்ந்த அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தலாம். ஆர்வமுள்ள மாணவர்கள், ஆர்வலர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளையோ முயற்சிகளையோ வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்த அனைத்து நிதி உதவியும் வழங்கப்படும், அதில் தேர்வாகும் மாணவர் படைப்புகளுக்கு மொத்தம் 2.25 லட்சம் வரை பரிசுகளுண்டு. மேலும் விவரங்களுக்கு www.dindigulsciencefest.com அணுகுங்கள்.
Dindigul Science Tech & Startup _ PDF_page-0001.jpg
Dindigul Science Tech & Startup _ PDF_page-0002.jpg
Dindigul Science Tech & Startup _ PDF_page-0003.jpg
Dindigul Science Tech & Startup _ PDF_page-0004.jpg
Dindigul Science Tech & Startup _ PDF_page-0005.jpg
Dindigul Science Tech & Startup _ PDF_page-0006.jpg

முன்பதிவு செய்ய https://dindigulsciencefest.com/register

--

அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages