இலச்சினையும் வாசகமும் போட்டி

6 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jul 23, 2025, 12:56:25 PMJul 23
to
வணக்கம்,
பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான இலச்சினை வடிவமைப்புடன் வாசகம் எழுதும் போட்டி நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் திருவிழாவினை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தையும் அறிவியல் தொழில்நுட்பத்தையும் அடையாளப்படுத்தும் விதத்தில் மாணவர்களை உருவாக்கச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.

image.png

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages