தமிழ் வழி Rust நிரலாக்க மொழி

10 views
Skip to first unread message

Muthu A

unread,
Jul 26, 2026, 2:41:39 AM (3 days ago) Jul 26
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)
அன்புடையீர்:

கணினி நிரல் எழுதுவது ஆங்கிலம் தாண்டி பல மொழிகளில் இயல்பாகி உள்ளது. எனினும் தமிழில் தனிப்பட்ட கணினி மொழி தயார்படுத்தி கட்டிக்காப்பது இளிதான காரியம் அல்ல. அடியேன் எழில் எனும் கணினி மொழியை உருவாக்கியதில் கண்ட அனுபவம் இது.

தமிழ் வழி கணனி்நிரலாக்கம் செய்வதில் ஒரு புதிய திருப்பத்தை இளங்கோ சேரன் அவர் Clojure மொழியில் நிகழ்த்தினார். அதாவது புதிய கணினி மொழியை உருவாக்காமல் தமிழில் கணினி மொழி எழுத வகைபடுத்தினார்; macros எனும் உத்தியை பயன்படுத்தி இது சாத்தியமானது. இதன் வழியாக முழு JVMஇல் உள்ள நிரல்களை அனுகவும் உருவாக்கவும் முடிகிறது. (காண்க: 

இதே பாதையில் Rust மொழியில் எனது புதிய முயற்சி இன்று வெளியாகிறது. ஆர்வமுள்ளோர் காண்க; பகிர்க. 




நன்றி
-முத்து


Reply all
Reply to author
Forward
0 new messages