கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 24-09-2021 – மாலை 5.30 – முன்பதிவு அவசியம்

3 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Sep 23, 2021, 1:51:10 PM9/23/21
to panga...@madaladal.kaniyam.com, FreeTamilEbooksForum, Mozillians Tamilnadu, freetamil...@googlegroups.com, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி

Image

 

PhyFron குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை

 

கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம்

 

நாள் – 24 செப்டம்பர் 2021

நேரம் – மாலை 5.30 – 7.00

அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a

உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும்.

 

தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrin...@gmail.com – 9841795468



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

நீச்சல் காரன்

unread,
Sep 24, 2021, 5:28:04 AM9/24/21
to Shrinivasan T, panga...@madaladal.kaniyam.com, FreeTamilEbooksForum, Mozillians Tamilnadu, freetamil...@googlegroups.com, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்,
நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் தொடர்ந்து நீங்கள் குறிப்பிடுவது போல தாங்கள் தமிழக அரசின் எந்த விருதினைப் பெற்றீர்கள் என்று அறிந்து கொள்ள ஆவல். 


அன்புடன்,
நீச்சல்காரன்

--
You received this message because you are subscribed to the Google Groups "கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kanittamiz+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/kanittamiz/CAND2796-D99mWoYyO2F5K416WE%3Du3BPRE3ikkrqFN-OKo3m8rA%40mail.gmail.com.


--
அன்புடன்,
நீச்சல்காரன்

Shrinivasan T

unread,
Sep 24, 2021, 6:23:44 AM9/24/21
to நீச்சல் காரன், panga...@madaladal.kaniyam.com, FreeTamilEbooksForum, Mozillians Tamilnadu, freetamil...@googlegroups.com, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி


வெள்., 24 செப்., 2021, பிற்பகல் 2:58க்கு, நீச்சல் காரன் <neecha...@gmail.com> எழுதியது:
வணக்கம்,
நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் தொடர்ந்து நீங்கள் குறிப்பிடுவது போல தாங்கள் தமிழக அரசின் எந்த விருதினைப் பெற்றீர்கள் என்று அறிந்து கொள்ள ஆவல். 


மன்னிக்கவும். படத்தில் உள்ள செய்தியில் பிழை உள்ளது. 

தமிழக விருது எதுவும் நான் பெறவில்லை.

சீனி
Reply all
Reply to author
Forward
0 new messages