உலோ. செந்தமிழ்க்கோதை மறைவு

10 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Feb 1, 2024, 3:51:09 AMFeb 1
to
வணக்கம்
அறிவியல் தமிழ் எழுத்தாளரும், தமிழ் விக்கிப்பீடியாவின் மூத்த பயனருமான
உலோ செந்தமிழ்க்கோதை அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார். அவரது இழப்பு தமிழ் விக்கிப்பீடியா உட்படத் தமிழ்ச் சமூகத்திற்கான பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்


அவரது இல்லம்:
565, 8th Main Road, Ram Nagar South, Madipakkam, Chennai - 600091
https://maps.app.goo.gl/2ae1TdJLfcZck8VR8
தொடர்புக்கு: வாஞ்சி +91 99621 63322 (மகன்)


--
அன்புடன்,
நீச்சல்காரன்

Rajaraman Selvamanie

unread,
Feb 3, 2024, 3:01:53 PMFeb 3
to freetamil...@googlegroups.com
aanma  santhiyadaya ellam valla eraivanai prararthikkiren.

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilcomputing/CACir7Opqyne6bvywHtANTsZ5P6tf9WCqO2ss%3Dpcwt5Qbk3NOzg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages