செய்தித் திரட்டி - திரள்

9 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Aug 14, 2021, 8:25:49 PM8/14/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம்,
தமிழ்ச் செய்தித் திரட்டியான திரள் புதிய மேம்பாடுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழில் உருபனியல்(morphology) பகுப்பி(analyser) மற்றும் உருவாக்கி(generator) துணையுடன் பெயர் பொருள் சுட்டி(Named Entity Recognition) மற்றும் குறிச்சொல் கொத்தாக்கம் (keyword clustering) நுட்பங்கள் சேர்ந்து வெளிவந்துள்ளது. தமிழில் எந்திரவழிக் கற்றல் கொண்டு அதிகம் பேசப்படும் தலைப்புகளைப் பரிந்துரைக்கிறது.

https://thiral.in/

இன்றைய நிலவரப்படி தமிழ்ச் செய்தி ஊடக இணையத்தளங்களின் அலெக்சா தரவரிசைப் பட்டியல் 
alexa.png
மேலும் அறிய

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages