Small Android library for Tamil encoding convertion

13 views
Skip to first unread message

Mayu Mayooresan

unread,
Mar 20, 2013, 6:04:27 AM3/20/13
to freetamil...@googlegroups.com
வணக்கம்,
ஒருங்குறி ஆதரவு இல்லாத அன்ரொயிட் தொலைபேசிகளில் பாமினி, திஸ்கி ஆகிய முறையில் அமைந்த எழுத்துருக்களை பயன்படுத்தி செயலிகள் அமைக்க இந்த நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


நன்றி,
மயூரேசன்

M.Mauran

unread,
Mar 20, 2013, 6:24:16 AM3/20/13
to freetamilcomputing
நன்றி மயூரேசன். நல்ல முயற்சி.

சுரதா எழுத்துருமாற்றியினை இணைய இணைப்பு இல்லாமல் ஆன்ட்ரொய்டில் இயங்கும்படியாக எழுதி முடித்துவிட்டேன். அதில் ஏறத்தாழ எல்லா தமிழ் எழுத்துக்களையும் யுனிகோடுக்கு மாற்றுவதற்கான நிரலினை எழுதிவிட்டேன்.

நிரலை முழுமையாக இன்றிரவு உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். உங்களது இந்த Libraryயில் அவற்றையும் சேர்த்துவிடலாம்.

தோழமையுடன்,

மு. மயூரன்

--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran



2013/3/20 Mayu Mayooresan <may...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Mayu Mayooresan

unread,
Mar 20, 2013, 8:29:29 AM3/20/13
to freetamil...@googlegroups.com
மிக்க நன்றி மயூரன். அப்படியே செய்துவிடலாம்.

Regards,
J.Mayooresan
| http://mayuonline.com |


2013/3/20 M.Mauran <mma...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages