தமிழ் விக்கியில் பத்தாயிரம் கட்டுரைகள் கடந்த கி.மூர்த்தி

9 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Feb 10, 2025, 2:32:32 PMFeb 10
to
வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கி அதிகக் கட்டுரைகளைத் தொடங்கிய நபர் என்ற சாதனை புரிந்த வேலூரைச் சேர்ந்த கி. மூர்த்தி குறித்த வலைப்பதிவு விக்கிமீடியா அறக்கட்டளையின் சர்வதேச வலைப்பூவில் வெளிவந்துள்ளது.

எல்லோருக்கும் ஒரு உந்துதலை அளிக்கிறது இவரது பணி. 

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages