காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 28-02-2021 – மாலை 4 மணி – இன்று

0 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Feb 28, 2021, 3:03:50 AM2/28/21
to panga...@madaladal.kaniyam.com, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mozillians Tamilnadu, ubunt...@lists.ubuntu.com

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற
மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

  1. பங்கு பெறுவோர் அறிமுகம்
  2. Python நிரலாக்கத்தில் Dictionary ஓர் அறிமுகம் – திருமுருகன்
  3. பொதுவான கேள்வி பதில்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமும் இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நிகழ்வில் சந்திப்போம்

Meeting Schedule – 28/02/2021

Reply all
Reply to author
Forward
0 new messages