முதல் பார்வை - கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும் (தமிழாக்கம்)

16 views
Skip to first unread message

Muthu A

unread,
Jan 23, 2022, 3:22:30 AM1/23/22
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)
யாவருக்கும் வணக்கம்,
எழில் மொழி 2017-இல் பொது பயன்பாட்டிற்கு வெளியானது; உடனடியாக உணர்ந்தது என்னவென்றால் தமிழில் கலைச்சொற்களை செயற்படுத்தி ஒரு கணினியியல் ரீதியாக ஒரு நூல் இல்லாத இடைவெளியை மட்டுமே நிறப்ப வேண்டுமென்பதை. இதனை இன்று ஓரளவிற்கு, ஓராண்டு முயற்சியாக, முதல்பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்; பதிர்ந்துரைகளுக்கும் கருத்துக்களுக்கும் ezhi...@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.


நன்றி,
-முத்து மற்றும் குழுவினர்.

Muthu A

unread,
Jan 30, 2022, 10:21:20 PM1/30/22
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)
இந்த நூல் முதல் இன்று வெளியிடப்பட்டது; ஆர்வமுள்ளவர்கள் வலைபூ வழி, இங்கு, தரவிறக்கம் செய்து படிக்கலாம்.
நன்றி.



ஞாயி., 23 ஜன., 2022, முற்பகல் 12:22 அன்று, Muthu A <ezhi...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages