காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 27-06-2021 – மாலை 4 மணி – Statistics Basics for Machine learning

3 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jun 26, 2021, 1:38:52 PM6/26/21
to panga...@madaladal.kaniyam.com, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mozillians Tamilnadu

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1. பங்கு பெறுவோர் அறிமுகம்

2. Topic: Statistics Basics for Machine learning.

Description: Statistical methods are required to find answers to the questions that we have about data. We can see that in order to both understand the data used to train a machine learning model and to interpret the results of testing different machine learning models, that statistical methods are required.

Let’s explore statistics basics in the coming session.

நேரம்: 1 மணி நேரம்

உரை :  ரோனிகா

நிகழ்வு மொழி : தமிழ்

3. Q & A மற்றும் பொது விவாதங்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi கைபேசி செயலி மூலமாக இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.

நிகழ்வில் சந்திப்போம்.

அஞ்சல் பட்டியலில் சேரவும்: www.freelists.org/list/kanchilug
வலை: kanchilug.wordpress.com

மேலும் விவரங்களுக்கு,

https://kanchilug.wordpress.com/2021/06/26/meeting-schedule-27-06-2021/

Reply all
Reply to author
Forward
0 new messages