rapidAPI இல் வாணி பிழைதிருத்தி

6 views
Skip to first unread message

Neechal Karan

unread,
May 28, 2024, 11:00:24 AMMay 28
to
வணக்கம்,
ஏற்கனவே வாணி திருத்தியின் ஏ.பி.ஐ.யைச் சிலர் பயன்படுத்தி வந்தாலும் இன்னும் எளிமைப்படுத்தும் வகையில் rapidAPI தளத்தில் தற்போது வெளிவந்துள்ளது.
image.png
இதன் மூலம் எளிதில் இயக்கிப்பார்த்து, மென்பொருட்கள், இணையத்தளம், குறுஞ்செயலிகள் என்று எங்கும் வாணியை இணைத்துக் கொள்ள முடியும். இதில் பிழைதிருத்தம், உருபனியல் பகுப்பி, உருபனியல் இணைப்பி ஆகிய மூன்றையும் தமிழில் பயன் படுத்தமுடியும்.

குரோம் நீட்டிப்பு:
 
பைத்தான் பொதி


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages