DTEC 2026 நிரலாக்கப்போட்டி

18 views
Skip to first unread message

Neechal Karan

unread,
May 16, 2026, 1:51:48 PMMay 16
to
வணக்கம்,
நான்காவது புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்க் கற்றல் கற்பித்தலுக்கான பன்னாட்டு நிரலாக்கப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆர்வமுள்ளோர். கலந்து கொள்க. மொத்தப் பரிசு US$ 2500

hackathon .png
மேலும் விவரங்களுக்கு https://itadtec.org/Hackathon

--
அன்புடன்,
நீச்சல்காரன்

Muthu A

unread,
May 31, 2026, 6:01:20 PMMay 31
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
--
You received this message because you are subscribed to the Google Groups "கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kanittamiz+...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/kanittamiz/CACir7OrcAim%2B4T8UB828z1oN_tzyay6CvM6GeehSoFAfJ9i%3DeQ%40mail.gmail.com.

Neechal Karan

unread,
Jul 8, 2026, 3:20:51 PMJul 8
to
வணக்கம்,
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டின் நிரலாக்கப்போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 137 அணியினர் போட்டியிட்டனர். அதில் சங்ககால இலக்கியங்களைச் செநு கொண்டு காட்சி அனுபவத்தைத் தந்த சென்னை மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணவரும், தமிழ் வாக்கியமும் வசனமும் உருவாக்கும் கருவி உருவாக்கிய கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி மாணவர்களும், வீட்டுப்பாட உதவியாளர் உருவாக்கிய ஐடிஏ பிரீமாண்ட் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் பரிசுகளை வென்றனர். 

முடிவுகள்:

இந்த போட்டியில் உருவான சில திட்டங்கள் 
விருப்பமானவற்றைப் பயன்படுத்துவோம் ஊக்கப்படுத்துவோம்.

அன்புடன்,
நீச்சல்காரன்


Reply all
Reply to author
Forward
0 new messages