உத்தமம் - இணையவழி உரை

3 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Dec 13, 2025, 12:01:00 PM (yesterday) Dec 13
to
வணக்கம்,
Transformer கட்டமைப்பைப் பெருமொழி மாதிரிகளை உருவாக்கப் பலர் பயன்படுத்தியிருப்பார்கள். CNNக்கு மாற்றான இந்தப் புதிய vision Transformer பற்றித் தெரியுமா? அது குறித்து அறிந்து கொள்ள நாளை நடைபெறும் உத்தமத்தின் இணையவழியில் நுட்ப உரையில் இரு ஆர்வலர்கள் பேசுகிறார்கள். மறவாமல் இணைந்து கொள்ளுங்கள்.

image.png

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தமிழி நிரலாக்கப்போட்டியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆய்வுகளின்வழித் தமிழ்க் கணிமையில் ஈடுபடும் இவர்களை ஊக்கப்படுத்துவோம்.

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages