CEG APAC நேரடி இயங்கலை 2021 தமிழ் அட்டவணை

7 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Jun 29, 2021, 5:06:51 AM6/29/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம்,
கடந்த சில ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் ஆசியப் பசிபிக் கூகள் கல்வியாளர் குழுவின் ‘இணைந்திருப்போம் 4.0’
தொழில்நுட்பக்கல்வி நேரடி இயங்கலை 2021
ஜூலை 2, 3, & 4 மலேசிய மற்றும் இந்திய நேரத்தில் நடைபெறுகிறது.
 
மூன்று நாட்களுக்குப் பன்மொழியில் நடைபெறவிருக்கும் நேரடித் தொழில்நுட்பக்கல்வி இயங்கலை நிகழ்ச்சி தமிழிலும் நடைபெறுகிறது. பல நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் அழகு தமிழில் தொழில்நுட்பங்களைப் பயிற்சியளிக்கவுள்ளனர். கல்வியாளர்களிடமிருந்து கல்வியாளர்களுக்காகக் கொண்டு வரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கற்றுக் கொள்ளலாம்.


Google Educator Groups Asia-Pacific Connect

GEG APAC Weekend

‘Staying Connected 4.0’

நேரடி இயங்கலை 2021  தமிழ் அட்டவணை 

வெள்ளி  2 July

சனி  3 July

ஞாயிறு  4 July

கூகள் எர்த்-ன் பயன்பாடு உலகை உங்கள் வகுப்பறைக்குக் 

கொண்டு வாருங்கள்

July 2, Malaysia time 11.30am 

(GMT +8.00)

கூகள் ஸ்லைடு துணை நிரல்கள்

July 3,  Malaysia time 10.00am 

(GMT +8.00)


கூகள் லென்ஸ் வகுப்பறையில் பயன்படுத்துவது எப்படி?

July 4,  Malaysia time 10.00am 

(GMT +8.00)

குறிப்பெடுக்க ஓர் அறிவார்ந்த தேர்வு

 கூகள் கீப்

July 2, Malaysia time 4.30 pm 

(GMT +8.00)

கூகள் டேட்டா ஸ்டுடியோவை 

டாஷ்போர்டாக வடிவமைத்தல்

July 3,  Malaysia time 11.30am 

(GMT +8.00)

கூகள் டிரைவ் (Google Drive) வழி உங்கள் தரவுகளை எப்போதும் எங்கிருந்தும் கையாளுங்கள்

July 4,  Malaysia time 11.30am 

(GMT +8.00)

கூகள் வழியில் ஒரு வலைப்பக்கம்  உருவாக்குவோம் 

கூகள் தளங்கள் (Google Sites)

July 2, Malaysia time 7.30 pm 

(GMT +8.00)

THE GLIMPSE OF 

GEG, INNOVATOR & 

TEACHING APPROACH 

GUEST SPEAKER SESSION

LANGUAGE : ENGLISH & TAMIL

July 3,  Malaysia time 1.30pm 

(GMT +8.00)

கூகள் காலண்டர் உங்கள் சிறந்த நாள்காட்டி

July 4,  Malaysia time 1.00pm 

(GMT +8.00)


கூகள் வழி இணையத் தேர்வு நடத்துதல்!

July 2, Malaysia time  9.00 pm 

(GMT +8.00)

கூகள் படிவங்கள் மற்றும் 

அதன் துணை நிரல்கள்

July 3,  Malaysia time 3.00pm 

(GMT +8.00)

புதிய கூகள் மீட் செயலி ஓர் அறிமுகம் 2021

July 4,  Malaysia time 2.30pm 

(GMT +8.00)


கூகள்  மேகம்- ஓர் அறிமுகம்

July 3,  Malaysia time 4.30pm 

(GMT +8.00)

கூகள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் தானியக்கம் (GAS)

July 4,  Malaysia time 4.00pm 

(GMT +8.00)


கூகள் வரைகலை

July 3,  Malaysia time 6.00pm 

(GMT +8.00)

கூகள் வகுப்பறையில் 

BOOK CREATOR ஓர் அறிமுகம்

July 4,  Malaysia time 7.00pm 

(GMT +8.00)


கற்றல் கற்பித்தலில் வலையொளியின் பயன்பாடு

July 3,  Malaysia time 7.30pm

(GMT +8.00)

Closing Ceremony

July 4,  Malaysia time 8.30pm 

(GMT +8.00)


மேலதிக விவரம்:
https://sites.google.com/view/gegasia/events/2021-july-online-event
கடந்த ஆண்டு ஒளிப்பதிவுகள் 


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages