Tamilpesu.us relaunch in 2024

14 views
Skip to first unread message

Muthu A

unread,
Mar 1, 2024, 12:44:15 AMMar 1
to ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
Dear friends & colleagues:
The open-source software in Tamil is showcase of various capabilities in open-Tamil Python library and Tamil Sandhi checker and Tamil spell checker including TVA version of Vaani, GNU Aspell for Tamil integrated into a editor.

This release moves our site to https based service and uses Django 4.2 version. We have plans to add new features and welcome community comments and participation.

GitHub Repo:  

We thank all the contributions for open-Tamil, TamilSandhi, TamilInayavaani and authors of Tamilpesu site. 

Sincerely,
Tamilpesu team

Neechal Karan

unread,
Mar 1, 2024, 1:40:57 AMMar 1
to Muthu A, ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்,
புதிய மேம்பட்ட தளத்திற்கு வாழ்த்துக்கள்.
காப்புரிமை மீறல் செய்த கணியம் அறக்கட்டளையின் நிறுவனர் போல அல்லாமல் உரிய ஆக்குநர் சுட்டி கொடுத்துத் தமிழிணையவாணியைப் பயன்படுத்தியமைக்கு நன்றி. இதனுடன் இணைக்கப்பட்ட 'தமிழ் சந்திப்பிழைத்திருத்தி' என்பது சரியான விதிகளின் படி இயங்குவதில்லை என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அதன் காரணமாகவோ வேறு காரணத்தினாலோ உரிய சந்தி இலக்கணத்தை இக்கருவி மட்டுப்படுத்துகிறது. 

இயல்பாகவே அடிப்படைச் சந்தி இலக்கணத்தைத் தமிழிணைவாணி திருத்தும். கீழே ஒரு உதாரணத்தைக் கொடுத்துள்ளேன்.  படங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.

image.png
image.png





--

அன்புடன்,
நீச்சல்காரன்




--
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CAHwtB4ZNymsqYuKWQ28MbfQuem2Z8Sr5yzCocOsv56vs2DH7BQ%40mail.gmail.com.


Muthu A

unread,
Mar 3, 2024, 1:10:24 PMMar 3
to Neechal Karan, ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, Shrinivasan T
வணக்கம் நீச்சல்காரன் ராஜாராமன்,

இந்த தமிழிணைய வாணி குறித்து ஏற்கண்வே நாம் பேசியுள்ளோம். எங்களது குழுவின் ஆய்வுக்கட்டுரையின் வாயிலாக, TamilInayaVaani - Integrating TVAOpen-Source spellchecker with Python (உத்தமம் 2020 மாநாடு) [கட்டுரை காண்க]  வெளிவந்த்து. இதன்பின்  உதவிக்குறிப்பு மற்றும் attribution issue / copyright என்பதை நாம் மற்ற தளங்களில் பேசி சரிசெய்துள்ளோம் - இதை கடந்து செல்லலாம் என்று வேண்டுகிறேன். உங்களது மன உளைச்சலுக்கும் மன்னிக்கவும்.

கணியம் மற்றும் எனது செயற்பாடுகளில் உள்ள் சிக்கல்களை களைந்துள்ளோம் என்று எண்ணுகிறேன். மேலும், திறமூல தமிழ் மென்பொருள் சூழலில் பலரும் வளர்ந்து வருவதில் ஊக்கமளிக்கும் வகையில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ளலாம் என்றும், விழைகிறேன்.

சந்திப்பிழை திருத்தி குறித்து நீங்கள் முன்வைத்த தவறுகளை திறமூல கிட் டிகெட்களின் மூலம் ஆவணப்படுத்தி மற்றும் கையாளலாம் என்று எண்ணுகிறேன். காண்க 

நன்றி
-முத்து

வியா., 29 பிப்., 2024, PM 10:40 அன்று, Neechal Karan <neecha...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages