eKalappai version 3.0.3 download - pls test and give feedback

81 views
Skip to first unread message

Muguntharaj Subramanian

unread,
May 27, 2015, 9:29:18 PM5/27/15
to freetamil...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே,

விண்டோஸ் 8.1 கணினிகளில் காணப்பட்ட சிஸ்ட் விசை (shift key) பிரச்சனைக்கான தீர்வுடன் ஒரு புதிய எ-கலப்பை பதிப்பை உருவாக்கியுள்ளோம்.

அதனை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
http://thamizha.com/sites/downloads/eKalappai-3.0.3-installer.exe

நான் விண்டோஸ் 8.1 கணினியில் இன்று சோதித்தேன் சரியாக வேலை செய்கிறது.
இப்பதிப்பை உங்கள் கணினிகளில் தரவிறக்கி சோதித்து சரியாக உள்ளதா என்று தெரிவிக்கவும்.

சரியாக இயங்குகிறது என்றால் இன்று இரவு தமிழா தளத்தில் இந்தப் பதிப்பின் சுட்டியை கொடுத்துவிடலாம்.

அன்புடன்,
முகுந்தராஜ்

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
May 28, 2015, 5:17:55 AM5/28/15
to freetamilcomputing
முகுந்த்,

எனது கணினி மற்றும் மடிக்கணி இரண்டிலும் Windows 7  Professional SP1 - 32 bit இயங்குதளத்தில் சோதித்தேன். shift key தொடர்பான வழுக்கள் ஒன்றும் இல்லை (முன்னரும் இருந்திருக்கவில்லை)

உத்தமம் இணைய மகாநாடு வெற்றிகரமாக அமைந்திட வாழ்த்துகள்.

கா. சேது

28 மே, 2015 ’அன்று’ 6:58 முற்பகல் அன்று, Muguntharaj Subramanian <mug...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To post to this group, send email to freetamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/freetamilcomputing.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suganthi

unread,
May 28, 2015, 6:58:29 AM5/28/15
to freetamil...@googlegroups.com
ஐயா நான் விண்டோஸ் 8.1 கணினியில் நிறுவி இதை இங்கே  சோதனைத் தட்டச்சு செய்து அனுப்புகிறேன். எந்தப் பிரச்சனையும் இல்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். பயணத்தில் இருந்தேன். விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!
வணக்கத்துடன்
சுகந்தி

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To post to this group, send email to freetamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/freetamilcomputing.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Taking Tamil to the Next Generation.

Ashok Ramachandran

unread,
May 28, 2015, 4:45:09 PM5/28/15
to freetamil...@googlegroups.com
என்னுடைய விண்டோஸ் 8.1 மடிக்கணினியில் இன்று 3.0.3 நிறுவி சோதித்தேன். 3.0.2 -ல் இருந்த பிரச்சினைகள் இந்த பதிப்பில் இல்லை.  நன்றி!
அசோகன்

முனைவர் இர.வாசுதேவன்

unread,
Jul 20, 2015, 7:55:30 PM7/20/15
to freetamil...@googlegroups.com
I con't install  ekalappai - 3-0-3

முனைவர் இர.வாசுதேவன்

unread,
Jul 20, 2015, 7:55:30 PM7/20/15
to freetamil...@googlegroups.com
Niruva mudiyavillai.


On Thursday, May 28, 2015 at 6:59:18 AM UTC+5:30, Mugunth wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages