பெண்ணியமும் நாட்டார் மரபும்

4 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Feb 24, 2024, 11:12:02 AMFeb 24
to
வணக்கம்,
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பெண்ணியமும் நாட்டார் மரபும் குறித்தான சர்வதேச கட்டுரைபோட்டி இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவிலும் நடந்து வருகிறது. விக்கிப்பீடியாவில் கலாச்சாரப் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதிகக் கட்டுரைகள் எழுதுபவர்களுக்குப் பரிசுகள் உண்டு.
போட்டிப் பக்கம்  https://ta.wikipedia.org/s/chyr
image.png

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages