தமிழில் பிழையின்றி எழுதுபவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்துக்
கேட்பில் 70% ஆனவர்கள் வழிகாட்ட ஆளில்லை என்றோ அனுபவமின்மை என்றோ கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேரடிப் பயிற்சி ஒன்று சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணத்திற்கு இணையாக
வாணிதிருத்தியின் மேம்படப் பதிப்பின் சந்தாக் காலம் இலவசம். மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.