மகளிர் வரலாறு மாதம் - அனிமா ♀ தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்

1 view
Skip to first unread message

Muthu A

unread,
Mar 29, 2021, 3:05:30 AM3/29/21
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)

மகளிர் வரலாறு மாதம் - தமிழ் கணிமையில் பெண்கள் பங்களிப்பு பற்றிய ஒரு கட்டுரை இங்கு பதிவிட்டேன்- ஒரு சிறிய பட்டியல்

"அனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்" காண்க


நீச்சல் காரன்

unread,
Mar 29, 2021, 8:13:15 AM3/29/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம்,
கவனிக்க வைத்த கட்டுரை. சிறப்பான பட்டியல். எனது பார்வையில் தமிழ்க் கணிமையில்  குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றிய மேலும் சிலர். 

தமிழ்மரபு அறக்கட்டளை சுபாஷினி
தமிழ் அநிதம் சுகந்தி நாடார்
மென்தமிழ் திட்டத்தில் பங்காற்றிய ம. பார்கவி
முனைவர் மாலா நேரு
கல்வெட்டு எழுத்துணரி ஆய்வாளர் எம். மோனிஷா
சிங்கப்பூர் முனைவர் சீதா லட்சுமி
எஸ். எஸ். என் கல்லூரி டி தேன்மொழி
 

அன்புடன்,
நீச்சல்காரன்

On Mon, 29 Mar 2021 at 12:35, Muthu A <ezhi...@gmail.com> wrote:

மகளிர் வரலாறு மாதம் - தமிழ் கணிமையில் பெண்கள் பங்களிப்பு பற்றிய ஒரு கட்டுரை இங்கு பதிவிட்டேன்- ஒரு சிறிய பட்டியல்

"அனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்" காண்க


--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilcomputing/CAHwtB4b98-xn1AOaB9fxwb109yCUohA%2BsmMhKdvUrTOBny%3DbZA%40mail.gmail.com.


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages