நிரலாக்கப்போட்டியில் இணையலாம்

4 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Aug 29, 2025, 11:09:21 AM (9 days ago) Aug 29
to
வணக்கம்,
உத்தமம் அமைப்பின் பன்னாட்டுக் கணித்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மாநாடு இந்த ஆண்டு செப் 19-21 இல் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை அறிந்திருப்பீர்கள். இம்முறை மாநாட்டின் இணையரங்கில் நிரலாக்கப்போட்டி (hackathon) நடைபெறுகிறது.  மாநாட்டில் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளும் அனைவரும் இதிலும் கலந்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லலாம்


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages