tamilpesu.us வலை தளம் செயற்படுத்தப்படுகிறது

5 views
Skip to first unread message

Muthu A

unread,
May 30, 2022, 1:39:49 PM5/30/22
to ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Surendhar Ravichandran
வணக்கம்:
ஓப்பன் தமிழ் 1.1 வரிசை எண் வெளியீடை ஒட்டி https://tamilpesu.us என்ற தளம் இந்த ஒப்பன் தமிழ் தொகுப்பில் உள்ள செயற்பாடுகளை வலைவழி அனுகும் வகை நிறுவப்பட்டது.

இதன் சிறப்பம்சங்களானவை

- https வழி தனியுரிமை/தகவல் பாதுகாப்பு வசதி
- ASpell வழி தமிழ் திருத்தி
- தமிழில் நாள், நேரம் காட்டும் வசதி

அனைத்திற்கும் மூலஉதவியளித்த வலைதளத்தை சீர்மை செய்த நண்பர் சுரேன் அவர்களுக்கும், அருண்மொழி அவர்களுக்கும், ஓப்பன் தமிழ் திட்டத்தில், பங்களித்த அனைவருக்கும் நன்றி.

அன்புடன்,
-முத்து
கலிபோர்னியா, அமெரிக்கா
Reply all
Reply to author
Forward
0 new messages