Shrinivasan T
unread,Jan 24, 2025, 10:21:48 PMJan 24Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், panga...@madaladal.kaniyam.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, Mozillians Tamilnadu
மூன்றாவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கம் - சனவரி 25, 2025
மரபார்ந்த தமிழியல் துறைகளோடு எண்ணிம வளங்களை, கருவிகளை, முறைகளைப்
பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளுதல், பகிர்தல், பாதுகாத்தலை எண்ணிமத்
தமிழியல் (Digital Tamil Studies) எனலாம்.
ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் உள்ள எண்ணிம தமிழியல் சமூகம்
சனவரி 25ஆம் திகதி 8:00 PM-10:00 PM (சென்னை/இலங்கை நேரம்) எண்ணிமத்
தமிழியல் கருத்தரங்கை நடத்துகிறது.
இந்த கருத்தரங்கம் எண்ணிமத் தமிழியல் தொடர்பான ஆய்வுகள் மற்றும்
சேகரிப்புச் சமூகங்களை ஒன்றிணைத்து, ஆய்வுத் திட்டங்களை ஊக்குவிக்கும்
நோக்குடனும், தமிழ் மொழி சேகரிப்புகள் மற்றும் எண்ணிமத் தமிழியல் ஆய்வின்
பரிமாணங்கள் பற்றி உரையாடும் நோக்குடனும் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கம்
தமிழிலிலும் ஆங்கிலத்திலும் நடைபெறும்.
இம் முறை இந்த கருத்தரங்கு சூம் ஊடாக மெய்நிகராகவும், நேரடியாகவும் நடைபெறுகிறது.
சூம் இணைப்பு
குறிப்பு: நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு தொடங்கும்.
https://us06web.zoom.us/j/89604437244
Meeting ID: 896 0443 7244
சனவரி 25ஆம் திகதி 8:00 PM-10:00 PM (சென்னை/இலங்கை நேரம்)
நிகழ்ச்சி நிரல் இங்கே
https://tamil.digital.utsc.utoronto.ca/ta/digital-tamil-studies-virtual-symposium-2025
திறந்த தரவாக தமிழ் நூற்பட்டியலை உருவாக்கல் - என்ற தலைப்பில் நான் பேசுகிறேன்.
திறந்த தமிழ் பெரும் மொழி மாதிரிகளின் (Open Tamil Large Language
Models) இன்றைய நிலை - பற்றி Selvakumar Murugan பேசுகிறார்.
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux :
http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil :
http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com