பைந்தமிழ் - பைதான் நிரலாக்கம் ஒரு அறிமுகம்

2 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Feb 13, 2021, 1:55:58 AM2/13/21
to freetamil...@googlegroups.com, FreeTamilEbooksForum, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், panga...@madaladal.kaniyam.com, neo...@gmail.com
பைந்தமிழ் (PyTamil) என்பது ஒரு பைதான் நிரலாக்கப் பொதி. இதன் மூலம்
தமிழ் எழுத்துகளை பைதான் மொழியில் எளிதில் கையாளலாம். Open-Tamil
தொகுப்பு போல இதுவும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்
மூலம் தமிழ் வார்த்தைகளை சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், மாத்திரை
அளவிடல், குறள், வெண்பா - யாப்பு ஆராய்தல் ஆகியவற்றை செய்யலாம்.

காண்க - https://srix.github.io/pytamil/

மூலநிரல் - https://github.com/srix/pytamil

அதன் உருவாக்குனர் திரு. ஶ்ரீராம் neo...@gmail.com (பெங்களூர்) இன்று
பைந்தமிழ் பற்றிய நேரடி நிரலாக்க நிகழ்வு, இணைய வழியில் நடத்திக் காட்ட
உள்ளார்.

நாள் - பிப்ரவரி 13 2021

நேரம் - பிற்பகல் 3-4 (இன்று, இன்னும் சில மணி நேரங்களில்)

இணைப்பு - https://www.twitch.tv/neosrix

பொருளடக்கம் ;

3.00 - Intro to Pytamil (பைந்தமிழ்) project
3.10 - How to analyse Venba (வெண்பா)
3.20 - How to analyse Maathirai (மாத்திரை)
3.30 - Design choices . Why Python, ANTLR4 grammar is used
3.40 - Q&A
3.50 - What's next
4.00 - Checkout



மேற்கண்ட இணைப்பில் இணைந்து, பைந்தமிழைக் காணுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.

பைந்தமிழ் நிரலுக்கும் நிகழ்வுக்கும் ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள்.















--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

C.M.Elanttamil Maruthai

unread,
Feb 19, 2021, 9:30:38 PM2/19/21
to Shrinivasan T, freetamil...@googlegroups.com, FreeTamilEbooksForum, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், panga...@madaladal.kaniyam.com, neo...@gmail.com
வணக்கம் நண்பரே, இணைந்திருக்கின்றேன். தேவையான தரமான படைப்பு
Regards,
சி.ம.இளந்தமிழ்
C.M.Elanttamil



--
You received this message because you are subscribed to the Google Groups "கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kanittamiz+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/kanittamiz/CAND2796f6iVvBuZyTYmVpHeJ5i2CwWQ_yNPBUfx6P4YY8CjzNg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages