தமிழ் இணைய வாணி பைத்தான் செயலிக்கு ஒரு மேம்பாடு

10 views
Skip to first unread message

Muthu A

unread,
Dec 6, 2021, 12:40:48 AM12/6/21
to நீச்சல் காரன், ThamiZha! - Free Tamil Computing(FTC), Shrinivasan T
வணக்கம்,

இன்று நீச்சல்காரன் ராஜாராமன் வெளியிட்ட பொதுவெளி தமிழ் சொற்பிழைதிருத்தியான தமிழ் இணையவாணி மற்றும் அதன் பைத்தான் உருமாற்றம் செய்து கொடுத்த கணியன் நண்பர்களின் பங்களிப்பு மேலும் ஒரு சிறிய முன்னேற்றம் செய்துள்ளோம்.

We have additional source data, of 5000 common errors, from Vaani project provided at "Error Annotated Tamil Corpus" is added to the checker under the Creative Commons License. "Annotated with Major Grammar & Spelling Errors generated by VaaniNLP" Ref: Neechalkaran Raja, https://www.kaggle.com/neechalkaran/error-annotated-tamil-corpus#

இந்த வெளியீட்டை வரிசை எண் 0.14 என்றும் பைத்தான் நிரல் தரவாக pip-இல் இணைக்கலாம் என்றும் எண்ணுகிறேன். இந்த PR-ஐ காண்க

பரிந்துரைக்கவும்.

நன்றி.
-முத்து

Shrinivasan T

unread,
Dec 7, 2021, 12:49:29 AM12/7/21
to Muthu A, நீச்சல் காரன், ThamiZha! - Free Tamil Computing(FTC)
அருமை.

மிக்க நன்றி.

திங்., 6 டிச., 2021, முற்பகல் 11:10க்கு, Muthu A <ezhi...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages