கோலசுரபியின் புதிய பதிப்பு அறிமுகம்

1 view
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Jan 16, 2021, 11:24:21 AM1/16/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, tamil...@googlegroups.com, santhav...@googlegroups.com
வணக்கம்,
தமிழர்களின் கலை வடிவான கோலங்களை இணையத்தில் உருவாக்கிக் கொடுக்கும் செயலியாக 2012 ஆம் ஆண்டு கோலசுரபி வெளிவந்தது. அதன் மேம்பட்ட பதிப்பு ஜெர்மனியிலுள்ள முன்சென் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் விழாவில் இன்று(ஜன 16 2021) வெளியிடப்பட்டது.  
குழந்தைகளுக்கான ஒரு கோலப் பயிற்சி மின்னூலும்  CC BY-SA  உரிமத்தில் வெளியிடப்பட்டது.
http://apps.neechalkaran.com/assets/practice_book.pdf

மேலும் அறிய
https://tech.neechalkaran.com/2021/01/kolam.html




--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages