Fwd: [digital-tamil-studies] Digital Tamil Studies Virtual Symposium - Feb 10, 2024

13 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Feb 5, 2024, 10:10:01 PMFeb 5
to panga...@madaladal.kaniyam.com, FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி

Digital Tamil Studies Virtual Symposium

The Digital Tamil Studies community at UTSC is pleased to present a Digital Tamil Studies symposium Saturday February 10, 8:30 AM -11:30 AM (Toronto time); 7:00 PM-10:00 PM (Chennai, Jaffna, Colombo time).

This virtual event brings together our research and collections development community to promote projects and discuss the intersection of Tamil language collections and digital research.

The event will be held in a combination of Tamil and English on Zoom, with interpretation available.

Please Register Here!

https://www.instagram.com/utsclibrary/p/C2fhCLQPPmA

Event details:
https://tamil.digital.utsc.utoronto.ca/digital-tamil-studies-virtual-symposium

Saturday February 10, 2024

8:30 AM – 11:30 AM (Toronto)
7:00 PM – 10:00 PM (Chennai/Colombo)

Info: dsu....@utoronto.ca


ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு

எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றியம், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள்  பற்றியும் அறிந்து, அவை தொடர்பாக உங்கள் பின்னூட்டங்களையும் வழங்க அழைக்கிறோம்.


நிகழ்வு இரு மொழிகளிலும் நடைபெறும்.  

இங்கு பதிவு செய்க!

விரிவான தகவல்களை தமிழில் இங்கு பெறலாம்: https://tamil.digital.utsc.utoronto.ca/ta/digital-tamil-studies-virtual-symposium


சனிக்கிழமை பெப்ரவரி 10, 2024

8:30 AM – 11:30 AM (ரொறன்ரோ)

7:00 PM – 10:00 PM (சென்னை/கொழும்பு)

கேள்விகள்? மின்னஞ்சல் dsu....@gmail.com


நிகழ்வுகளின் அட்டவணை

குறிப்பு: எல்லா நேரங்களும் கிழக்கு நேர வலயத்தில் குறிப்பிடப் பட்டுள்ள. நிகழ்வு விளக்கங்கள் கீழே உள்ளன.

TimeProgramming
8:30 - 9:00 amஎண்ணிமத் தமிழியல் குழுவின் வரவேற்புரை மற்றும் நிகழ்வின் தொழில்நுட்பங்கள் குறித்த குறிப்புகள் (பவானி ராமன் & கிர்ஸ்டா ஸ்டேபெல்ஃபெல்ட்) மொழி: ஆங்கிலம்
9:00 - 9:20 amஎண்ணிமத் தமிழியல் மையத்தை (Digital Tamil Studies Hub) அறிமுகப்படுத்துதல் (நற்கீரன் இலட்சுமிகாந்தன்) மொழி: தமிழ்
9:20 - 9:40 amசோவியத் இலக்கிய வாசிப்பு, சோவியத்துக்கு பிந்தைய காலத்தில்(Shibi Laxman Kumarapeerumal) மொழி: தமிழ்
9:40 - 10:00 amஎண்ணிமப்படுத்தல் ஊடாக பழைய தமிழ் சிற்றிதழ்களுக்கு புத்துயிர்ப்பு தருதல் (த. சீனிவாசன்) மொழி: தமிழ்
10:00 - 10:20 amDrawing The Language of the Sea (பவானி ராமன்மொழி: ஆங்கிலம்
10:20 - 10:40 amஇலங்கை முஸ்லிம்களின் குறுங்கால ஆவணங்கள்: பண்பாட்டின் தருணங்களை காப்பகப்படுத்தல் (எம்.ஐ. முகமது சாகிர்)  மொழி: தமிழ்
10:40 - 11:00 amதமிழ் எண்ணிம கல்வியியல்: எண்ணிம மனிதவியல் மற்றும் கியூ.ஜிஸ் கற்க, கற்பிக்க பயன்படக் கூடிய புதிய வளங்கள் (சண்முகப்ரியா) மொழி: தமிழ்
11:00 - 11:20 amகுறுங்கால ஆவணங்களை ஆவணப்படுத்தல் (தமிழினி யோதிலிங்கம்) - மொழி: ஆங்கிலம்


--
Regards,
Natkeeran

--
You received this message because you are subscribed to the Google Groups "Digital Tamil Studies" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to digital-tamil-st...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/digital-tamil-studies/649553f4-b41d-4128-b18f-730613a470fan%40googlegroups.com.


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com
UTSC Digital tamil studies - Virtual Symposium 2024 - Eng.png
UTSC Digital tamil studies - Virtual Symposium 2024.png
Reply all
Reply to author
Forward
0 new messages