சுளகு கருவியில் புதிய நுட்பங்கள் அறிமுகம்.

4 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Mar 12, 2024, 4:58:26 AMMar 12
to ThamiZha! - Free Tamil Computing(FTC), Groups, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம்,

சொல்லாய்வுக் கருவியான சுளகில், எழுத்து எண்ணிக்கை, சொல் எண்ணிக்கை, சீர் எண்ணிக்கை, மாத்திரை உள்ளிட்ட பல புள்ளிவிவரங்களை ஏற்கனவே எடுத்துத் தருகிறது.  அதில் புதியதாக இன எழுத்துக்களையும், நெடுங்கணக்கினையும் கணக்கிட்டு, அழகிய வரைபடமாக வரைந்து காட்டும் வசதி அறிமுகமாகியுள்ளது.

தேவைப்படுபவர்கள் மொழி ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

விரிவான கட்டுரை:
சிறிய செயல்முறை: https://www.youtube.com/watch?v=5lUg2hHCV50
 

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages