திண்டுக்கல்லில் விக்கிப்பீடியப் பயிலரங்கம்

4 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Oct 27, 2025, 3:18:22 PMOct 27
to
வணக்கம், 
திண்டுக்கல்லில் ஜனவரியில் நடைபெறவுள்ள அறிவியல் மாநாட்டின் முன் நிகழ்வாக அறிவியல் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க விக்கிப்பீடியப் பயிற்சியினை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ் விக்கிப்பீடியா சார்பாக நவம்பர் 1 அன்று நடைபெறுகிறது. அதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள்/ஆர்வலர்கள் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.
அனுமதி இலவசம் முன்பதிவு அவசியம்
image.png

--
அன்புடன்,
நீச்சல்காரன்

Reply all
Reply to author
Forward
0 new messages