வலைவழி அணுக த.இ.க.வாணி மேசைபதிப்பு+தமிழ் சந்திப்பிழைதிருத்தி சொல்திருத்தி

4 views
Skip to first unread message

Muthu A

unread,
Feb 20, 2021, 2:32:40 PM2/20/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம்,

வலைவழி அணுக த.இ.க.வாணி மேசைபதிப்பு+தமிழ் சந்திப்பிழைதிருத்தி சொல்திருத்தி இன்று வெளியாகிறது

சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன:

image.png
image.png

பிழைகள் இருந்தால் தெரியப்பபடுத்தவும்; முடிந்தால் github-இல் குறிப்பு சீட்டுகளையும் உறுவாக்கினால் சிறப்பு.

இந்த மென்பொருள் கடந்த கரோனா ஆண்டு 2020, அக்டோபரில் வெளியான கணியம் அவர்களின் பங்களிப்பாலும், வாணி படைப்பாளருமான நீச்சல்காரன் அவர்களாலும் சாத்தியமாகிறது. இவர்களுக்கு நன்றி. குறிப்பாக வாணி முழுபதிப்பிற்கு திரு. நீச்சல் அவர்கள் இந்த ஆண்டு விருதுபெற்று தமிழ் கணிமைக்கு சிற்ப்பித்து பாராட்டத்தக்தும், சிறப்பு குறிப்பீட்டிற்கு உள்ளானது. வாழ்த்துக்கள்!

நன்றி.
-முத்து


நீச்சல் காரன்

unread,
Feb 20, 2021, 4:21:14 PM2/20/21
to Muthu A, ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம்,
சிறப்பான பணி. வாணி உருவாக்கத்தில் அடைந்த பல இழப்புகளை எல்லாம் இத்தகைய மேம்பாடுகள் மறக்கச் செய்கின்றன. நன்றி.

தமிழிணைய பிழை திருத்தி தானாகவே சந்தி இலக்கணத்தைச் சரிபார்க்கும். அப்படி ஒற்றைப் பரிந்துரைக்காத இடங்களில் கூட இங்கு ஒற்று காட்டப் படுகிறது.உதாரணம்: கல்வியா செல்வமா - கல்வியாச் செல்வமா
மேலும் நண்பர் சுட்டிக் காட்டிய பிழைகள் எல்லாம் மேசைப் பதிப்பில் இல்லை.   



அன்புடன்,
நீச்சல்காரன் 
--
You received this message because you are subscribed to the Google Groups "கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kanittamiz+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/kanittamiz/CAHwtB4bGSp9UDP7jR5qY3LSwrA65E_m-YhepWsgvuHoQhRHrhA%40mail.gmail.com.


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages