அன்ரொயிட்டில் தமிழ் செயிலிகள்

20 views
Skip to first unread message

Mayu Mayooresan

unread,
May 16, 2012, 1:13:29 PM5/16/12
to freetamil...@googlegroups.com
அன்ரொயிட் 4.0 க்கு முந்திய பதிப்புகளில் தமிழ் ஆதரவு இல்லை. இந்த தொலைபேசிகளிற்கு எவ்வாறு தமிழ் செயலிகளை எழுதுவது என்று பலரும் அடிக்கடி கேட்பர்.

அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சிறிய டெமோ செயலிகை பதிவேற்றியுள்ளேன். அன்ரொயிட் ஆரம்ப நிலை செயலி எழுதுவோரிற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். யோசிக்காமல் பதிவிறக்கியோ, போர்க் பண்ணியே பார்க்கவும்.


நன்றி,
மயூரேசன்

Arun Kumar

unread,
May 16, 2012, 2:09:13 PM5/16/12
to freetamil...@googlegroups.com
நன்றி மயூரேசன்,

இதில் பயன் படுத்தியிருக்கும் எழுத்துரு (font) மாற்றப்பட்டதா? வேறு ஏதும் ஒருங்குறி எழுத்துருவை பயன் படுத்த முடியுமா? 

மேலும், இது எவ்வாறு வேலை செய்கிறது என்பது ஒரு மென்பொருள் உருவாக்கிய பிறகும் புரியவில்லை, சிறிது விளக்க முடியுமா?

எனது சந்தேகம், நேரடியாக ஒருங்குறியை 'கி' (\u0B95  \u0BBF)என்று பயன் படுத்தும் பொழுது ஒழுங்காக ரெண்டர் செய்யபடுவதில்லை அதுவே "fp" என உங்கள் நிரலில் உள்ளது போல என்கோடு செய்தபிறகு ஒழுங்காக ரெண்டர் ஆகிறது, அது எவ்வாறு?

நன்றிகளுடன்,
அருண் குமார்

2012/5/16 Mayu Mayooresan <may...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.

Mayu Mayooresan

unread,
May 18, 2012, 5:12:32 AM5/18/12
to freetamil...@googlegroups.com
அன்பின் அருன்,

ஒருங்குறியில் இருக்கும் எழுத்தை பாமினி என்கோடிங்கிற்கு மாற்றி பாமினி எழுத்துருவின் உதவியுடன் திரையில் தமிழைக் காட்டுகின்றேன்.

இதில் பாமினி எனும் ஒருங்குறி அல்லாத எழுத்துருவைப் பாவித்துள்ளேன். 

ஒருங்குறி எழுத்துருக்களைப் பாவித்தாலும் அவை சரிவரக்காட்டப்படமாட்டாது. பாமினி தவர்ந்த ட்ஸ்கி முறையில் அமைந்த எழுத்துருக்கள் கூட இம்முறையில் வேலைசெய்யும் ஆயினும் ஒருங்குறியில் இருந்து ட்ஸ்கிக்கான என்கோடிங் மாற்றத்தை செய்ய நீங்கள் யுடிலிடி ஒன்று எழுத வேண்டி இருக்கும்.

அன்புடன்,
மயூரேசன்

2012/5/16 Arun Kumar <jav...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages