பாவாச்சி - புதிய மென்பொருள் அறிமுகம்

4 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Mar 21, 2024, 2:06:29 PMMar 21
to
வணக்கம்,
பல மாதங்களாக சோதனைப்பதிப்பில் இருந்த வந்த பாவாச்சி என்கிற பாட்டுக் கருவி உலக கவிதை நாளில் இன்று பொதுப் பயன்பாட்டிற்கு அறிமுகமாகிறது.

இதில் மெட்டு கொடுத்துப் பாட்டு எழுதலாம், மெட்டு கொடுத்து பாட்டு தேடலாம், சொல் போட்டுத் திரையிசைப்பாடல்களில் தேடலாம், எதுகை மோனை சொற்களையும் பரிந்துரைக்கும். திரையிசைப்பாடலையும் யாப்பிலக்கணத்தையும் கொண்டு உருவாக்கப்பட்ட கருவி. கவிஞர்களுக்கு மட்டுமல்ல கவிதை ரசிகர்களும்  பயன்படுத்திப் பார்க்கலாம்.

image.png
விரிவான கட்டுரை:

கருவி:

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages