மதுரையில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கு

6 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Mar 21, 2024, 11:15:28 PMMar 21
to
வணக்கம்,
பெண்ணியமும் நாட்டார் மரபும் குறித்தான சர்வதேச கட்டுரைபோட்டியொட்டி மதுரையில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த நேரடிப் பயிலரங்கு மார்ச் 24 ஆம் நாள் நடைபெறுகிறது. கற்றுக் கொள்ளவோ பங்களிக்கவோ விரும்பினால் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியா உள்ளடக்கங்களில் கலாச்சாரப் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். https://forms.gle/RXDh7b4YjjYmoakx9
WhatsApp Image 2024-03-21 at 16.24.10_13edc12c.jpg


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages