Fwd: அட்டை வடிவமைப்பாளர்கள் தொடர்பு எண்கள் தேவை

5 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
May 2, 2021, 10:20:40 PM5/2/21
to freetamil...@googlegroups.com

---------- Forwarded message ---------
அனுப்புநர்: KUGAIVAASIGAL <kugaiv...@gmail.com>
Date: ஞாயி., 2 மே, 2021, பிற்பகல் 4:27
Subject: அட்டை வடிவமைப்பாளர்கள் தொடர்பு எண்கள் தேவை
To: freetamil...@gmail.com <freetamil...@gmail.com>


நண்பருக்கு,

நலம் வாழப் பிரார்த்தனைகள்.

எங்களின் பதிப்பக நூல்களுக்கு அட்டை வடிவமைப்புச் செய்ய நல்ல கலைஞர்களைத் தேடுகிறோம்; பகுதி அல்லது முழு நேரத்திற்கு. நேரிலோ அல்லது Work from Home. 

தெரிந்தவர்களின எண்களைப் பரிந்துரைத்தால் உதவியாக இருக்கும். நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages