வணக்கம்,
இரண்டாமாண்டாக, தமிழ் அநிதமும் வாணி பிழைதிருத்தியும் இணைந்து "தமிழ் வேட்டை" என்ற இணையவழிப் போட்டியை ஐப்பசி மாதம் முழுவதும் அறிவித்துள்ளனர். தமிழ்ப் பிழைகளை வேட்டையாடுவதே இதன் இலக்காகும். இதனால் மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு, இப்பிழைகளைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.
நீங்களும் கலந்து கொள்ளலாம். அவரவர் சமூகத் தளங்களில் #tamilvettai என்ற கொத்துக்குறியுடன் பிழையைச் சுட்டிக் காட்டலாம். அந்தப் பதிவை
இக்குழுவிலோ, கூகிள் படிவத்திலோ பகிர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கலாம். விரிவான போட்டி விதிகள் இந்த இணைப்பில் உள்ளன.
https://vaanieditor.com/contest
இலக்கணம் கற்றுக் கொள்ள கீழுள்ள குழுக்களில் இணையலாம்.
--