செநு மாநாட்டுக் கட்டுரைகள்

5 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Nov 22, 2023, 12:29:14 AM11/22/23
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)
வணக்கம்,
கடந்த மாதம் கோவை குமரகுரு நிறுவனத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தமிழ்மொழியுடன் செயல்படுத்துவதற்கான பன்னாட்டுக் கருத்தரங்கின் ஆய்வுக் கோவை வெளிவந்துள்ளது. இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன் காணொளிகள்
Proceedings.pdf

Muthu A

unread,
Nov 23, 2023, 2:36:30 AM11/23/23
to Neechal Karan, ThamiZha! - Free Tamil Computing(FTC), கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
அருமையான முன்னெடுப்பு - நிறுவனர்களுக்கும் பங்களித்த ஆய்வாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏🏾

--
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CACir7OrY__ggpTMBJyKoRT_s2OWWaQdW3Y4QnK_i-d6PipBKOg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages