ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு - உரைத்தொடர்

5 views
Skip to first unread message

நீச்சல் காரன்

unread,
Feb 28, 2021, 2:24:19 AM2/28/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம். 

ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு ஒருங்கிணைத்த உரைத்தொடர் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் காணலாம்.

பேசித்தமிழ் உரைத்தொடர்  
உரையாளர் : திரு முத்துநெடுமாறன் மலேசியா 

பேசியில் தமிழும் தட்டெழுத்தும்
https://youtu.be/QiI_DguTjnc

தட்டெழுத்தில் பிழைதிருத்தங்களும் பரிந்துரைகளும்
https://youtu.be/xI2Yb60WE54

‘சொல்வன்’ செயலி உருவாக்கமும் எதிர்நோக்கிய அறைகூவல்களும்
https://youtu.be/-5zBA9zSBVM

*

கணினித்தமிழ் உரைத்தொடர்
உரையாளர் : திரு நீச்சல்காரன் தமிழ்நாடு

‘வாணி பிழை திருத்தி’ செயல்படும் பாங்கு – எதிர்கொள்ளும் சிக்கல்கள்
https://youtu.be/v9MsD4Haoac

இணையத் தமிழ்ப் பயன்பாடும் பங்களிப்பும் – ஓர் ஆய்வு
https://youtu.be/-A7i0h9ov_g

அடுத்த பத்தாண்டுகள் - தமிழ்க் கணினியியல் பயணம்
https://youtu.be/smbj_vez_SU

*

யாப்புத்தமிழ் உரைத்தொடர்
உரையாளர் : திரு தவ சஜிதரன் இலண்டன்

21ஆம் நூற்றாண்டில் மரபுக் கவிதையின் இருப்பு
https://youtu.be/t5zsR7B2-GQ

தமிழ்ப் பாடல்களில் சந்தத்தின் தலைமை
https://youtu.be/eNwtDogulNI

சந்தம்–ஒழுங்கும் குலைவும் & இற்றைக் காலத்தில் மரபுக்கவிதையின் தேவை
https://youtu.be/PdFZW1KSPk4

*

நாணயத்தமிழ் உரைத்தொடர்
உரையாளர் : திரு மன்னர் மன்னர் தமிழ்நாடு

நாணயவியல் – அறிமுகம்
https://youtu.be/dicsSezjRgc

நாணயவியல் ஆய்வுகள்
https://youtu.be/IHH9YpCX6tA


ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு
ஒருங்கிணைத்த
பன்முகத்தமிழியல் காணொளிகள்

பேசித்தமிழ் உரைத்தொடர் : https://youtube.com/playlist?list=PLa-OXpeiDemii2huBg1niyTEpxT9gAXR0

கணினித்தமிழ் உரைத்தொடர் : https://youtube.com/playlist?list=PLa-OXpeiDemjWZT_CPo_3zUn1uTzUKVBX

யாப்புத்தமிழ் உரைத்தொடர் : https://youtube.com/playlist?list=PLa-OXpeiDemgSJNlKyRYnSdolmyiGJKDA  

நாணயத்தமிழ் உரைத்தொடர் : https://youtube.com/playlist?list=PLa-OXpeiDemi8dgUNlKCkU84XzUze_ICN


அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages