Description
இந்தக்குழுவில் திறமூல மற்றும் பொதுவெளியிலும், இலவசமாகவும் கிடைக்கக்கூடிய தமிழ்க்கணிமை வளங்களைப்பற்றியும் கலந்துரையாடல் நடத்தலாம். இந்த குழு தமிழா! திட்டத்தின் வழியாக உருவானது.
For discussing anything related to Free/Opensource Tamil computing. A part of ThamiZha! project.