Fwd: Pls Read and do it your vote

0 views
Skip to first unread message

Satheshwaran Ganesan

unread,
Jul 14, 2015, 7:00:47 AM7/14/15
to Satheshwaran Ganesan
Hi,

If one can not understand tamil language can directly click the link below and You will get complete idea. Mainly fwd this to all who stay outside of india to have the vote.

www.tgte-icc.org


இன்று நாளை நாளைமறுநாள் மட்டுமே இருக்கிறது. 70.000 வாக்குகள் தேவைப்படுகிறது.

www.tgte-icc.org

சிறீலங்காவில் நடந்த 2009ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனபடுகொலைக்கு ஒருதீர்வு கிடைப்பதற்கு,

ஐ.நா மன்றம்
இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை தான் என்று
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
நிரூபிக்க மக்களிடமிருந்து 1
மில்லியன் அதாவது 10 இலட்சம்
வாக்குகள் கேட்டு இருக்கிறது...

ஆனாலும் இப்போ வரைக்கும் 9.30
இலட்சம் வாக்குகள் தான் வந்து
இருக்கு. இதை நினைத்து
கண்டிப்பா நாம எல்லாம்
வெட்கப்படனும். .

உலகத்துல கிட்ட
தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி
வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1
கோடி பேராவது இணையதளம்
பயன்படுத்துறோம் .ஆனாலும்
வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு
இந்த முக்கு முக்குறோம்.

இதோ தமிழ்நாட்டில் இருக்கும் அரசில் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்கள் எனது தொப்புள்கொடி உறவுன்னு சொல்லி அரசியல் பண்றாங்க. எல்லா பணத்துக்காக மட்டும்தான். ஒரு அரசியல் தலைவர் இதை பற்றி பேசிருந்தால் ஒரே நாளில் பத்து லட்சம் வாக்குகள் வந்துருக்கும்..

ஒரு Browser (ல்) ஒரு Mail id ஒருதடவை தான் பயன்படுத்த முடியும். அதுபோல் நான்கு Mail id வைத்திருந்தால் நான்கு வாக்குகள் போடலாம்.
அதுபோல் மூன்று Browser பயன்படுத்தினால் மொத்தம் 12 போடலாம்.

Chrome Browser + 3 mail id = 3 vote
Chrome+ UC+ Opera+ Explore+Firefox
5Browser+ 3Mail id = 15 vote

இதோ இந்த
இணைப்பை பயன்படுத்தி 10
இலட்சத்தில் நீங்களும் ஒருவர்
ஆகுங்க.

www.tgte-icc.org

அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க
நண்பர்களுக்கு பகிருங்கள்,
இவ்வளவு குறைவான
வாக்குகளுக்கு காரணம் மக்களிடம்
முழுமையா போய் சேரவில்லை
என்பது தான்...

எனவே தயவு செய்து பகிருங்கள்...




-- 
Thanks & Regards,
Satheshwaran.G
Senior Engineer
 
Ericsson India Global Services Limited
Software Delivery
Mobile +919944177935
sathesh...@ericsson.com
www.ericsson.com

Reply all
Reply to author
Forward
0 new messages