[Commercial] இணைய வழி DevOps அறிமுகம் தொடர் வகுப்பு

0 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jul 5, 2023, 12:13:18 AM7/5/23
to panga...@madaladal.kaniyam.com, fossnews, foss...@googlegroups.com, kanc...@freelists.org
வணக்கம்,

கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps அறிமுகம் தொடர் வகுப்பு
நடத்த உள்ளோம்.

கால அளவு – 4 மாதங்கள் ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.)

நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) .
இரவு 9.00 – 10.00 கிழக்கு நேர வலயம் (EST)

நன்கொடை – ரூ. 15,000

வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 6 2023

பத்து பேருக்கு மட்டுமே அனுமதி.

இந்த மடல் குழுவில் உள்ளோர் சேர விரும்பினால், இன்னும் நிறைய பேரையும்
சேர்க்க இயலும்.

ஆர்வமுள்ளோர் KaniyamF...@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப
வேண்டுகிறோம்.

பாடத்திட்டம்

GNU/Linux
Git
Jenkins
Docker
Ansible
Terraform
Prometheus
Grafana
AWS


மேலும் விவரங்களுக்கு
https://www.kaniyam.com/online-training-on-devops-introduction/

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Reply all
Reply to author
Forward
0 new messages